twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லிங்காவுக்கு அமெரிக்காவில் மட்டும் 200 அரங்குகள்

    By Shankar
    |

    ரஜினியின் லிங்கா படத்தை அமெரிக்காவில் மட்டும் 200 அரங்குகளில் திரையிடப் போவதாக படத்தை வெளி்யிடும் க்ளாஸிக் எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

    லிங்கா படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது இந்த நிறுவனம்.

    இந்தப் படத்தை ஐமேக்ஸ் மற்றம் டால்பி அட்மோஸ் திரைகளிலும் வெளியிடப் போவதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

    Exclusive: 200 Screens for Lingaa in USA

    வட அமெரிக்காவில் மட்டும் 200 அரங்குகளில் லிங்காவை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக க்ளாஸிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

    இதுவரை எந்த தமிழ்ப் படமும் அமெரிக்காவில் இத்தனை அரங்குகளில் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் குவித்த தமிழ்ப் பட வரிசையில் எந்திரனும் சிவாஜியும் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Classic Entertainments, a prominent distributor has acquired the USA distribution rights of Superstar Rajinikanth’s Lingaa for a whooping price. According to the distributor’s official statement, they are planning to release the film in more than 200 screens in USA.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X