»   »  இந்த 'குண்டு'க்குப் பேரா இஞ்சி இடுப்பழகி?

இந்த 'குண்டு'க்குப் பேரா இஞ்சி இடுப்பழகி?

Posted by:
Subscribe to Oneindia Tamil

இன்று காலையிலிருந்து ஒரு கண்ணாடி போட்ட ஒரு குண்டுப் பெண்ணின் முகம் திரும்பத் திரும்ப இணையத்தில் வெளியானபடி உள்ளது.

இந்தப் பக்கம் ஆர்யா அமர்ந்திருக்க, அவருக்கு சற்றுத் தள்ளி அந்த குண்டுப் பெண். உற்றுப் பார்த்தால்தான் தெரிகிறது, அந்த குண்டுப் பெண் நடிகை அனுஷ்கா என்பது.

Inji Iduppazhagi first poster released

இஞ்சி இடுப்பழகி' படப்பிடிப்பு வேகமாக நடந்து, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. தெலுங்கில் ‘சைஸ் ஜீரோ' என்னும் பெயரில் வெளியாகவுள்ளது.

இன்று இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தில் அனுஷ்கா மிகவும் குண்டான பெண்ணாகவும், அவருக்கு ஆர்யா அறிவுரை கூறி உடம்பை குறைப்பது போலவும் கதையை உருவாக்கியுள்ளார்களாம். இப்படத்தை பிவிபி நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பிரகாஷ் இயக்குகிறார்.

English summary
The first poster of Arya - Anushka starrer Inji Iduppazhagi has been released today.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos