»   »  விவேகம் ஃபர்ஸ்ட் லுக்.... ரேஸ் வீரராக வருகிறார் அஜீத்?

விவேகம் ஃபர்ஸ்ட் லுக்.... ரேஸ் வீரராக வருகிறார் அஜீத்?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சிவா இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ஒருவழியாக வெளியாகிவிட்டது. விவேகம் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்தத் தலைப்பின் வடிவமைப்பு ஒரு ரேஸ் கார் அல்லது வாகனத்தின் ஸ்பீடாமீட்டர் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. சிக்ஸ் பேக் மாதிரி உடல் கட்டுடன், கைகளில் ரேஸ் க்ளவுஸ் அணிந்து ஒரு சாலையில் அஜீத் நிற்பது மாதிரி முதல் தோற்றப் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Is Ajith plays a race player in Vivegam?

நிஜத்தில் ஒரு ரேஸ் வீரர் அஜீத். பைக், கார் இரண்டு ரேஸ்களிலுமே அவர் கில்லாடி. விபத்துகள் காரணமாக அவர் இனி ரேஸ் பக்கமே போகக் கூடாது என குடும்பத்தினரின் தொடர் வற்புறுத்தல் காரணமாக, ரேஸுக்கு குட் பை சொல்லிவிட்டார் அஜீத். இப்போது தன் சொந்த இடத்தில் வைத்து குட்டி விமானங்களை இயக்குவது, அதி நவீன பைக்கில் தொலை தூரப் பயணம் செய்வது என பொழுதைக் கழிக்கிறார் அஜீத்.

நிஜ ரேஸில் பங்கேற்க முடியாமல் போன ஆதங்கத்தை, சினிமாவில் ரேஸ் காட்சிகள் வைத்து நடித்து தீர்த்துக் கொள்கிறாரோ அஜீத்?

English summary
The first look of Ajith's 57th movie Vivegam was released and the actor's appearance in the first look is like a race player.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos