»   »  ஹீரோ, ஹீரோயின் எல்லோருமே பேய்கள் தான்!– இதுதான் ஜெய் படத்தோட கதை

ஹீரோ, ஹீரோயின் எல்லோருமே பேய்கள் தான்!– இதுதான் ஜெய் படத்தோட கதை

Posted by:
Subscribe to Oneindia Tamil

மீண்டும் ஜெய்யுடன் இணைந்ததில் மகிழ்ச்சி என்று இன்று அஞ்சலி ட்விட்டியிருக்கிறார். எல்லாம் சினிமாவில்தான்.

ஜெய்யும் அஞ்சலியும் ரொம்ப ராசியான ஜோடி என்று பெயரெடுத்ததோடு ஏராளமான கிசுகிசுக்களிலும் ஜோடியாக வலம் வந்தனர். யார் கண்பட்டதோ... அஞ்சலி உண்மையிலேயே காணாமல் போக, ஜெய்யும் சினிமாவில் காணாமல் போனார்.

Jai - Anjali in Ghost movie

இப்போது இருவரையும் ஒரு படம் சேர்த்திருக்கிறது. அது ஜெய் நடிக்கும் ஒரு பேய் படம்.

இந்த படத்தில் அஞ்சலி ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்ணாக நடிக்கிறாராம். படத்தை இயக்குபவர் 'என்றென்றும்' படத்தை இயக்கிய சினிஷ். படத்தின் கதைப்படி எல்லா கதாபாத்திரங்களுமே பேய்கள் தான் என்று அதிர்ச்சி தருகிறார்கள். ஒருவேளை பேய்கள் உலகத்துல நடக்கிற கதையா?

English summary
Jai - Anjali are joining again for a ghost movie in Tamil.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos