»   »  ஜீவாவின் புதிய படத்துக்கு தலைப்பு ஜெமினி கணேசன்!

ஜீவாவின் புதிய படத்துக்கு தலைப்பு ஜெமினி கணேசன்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

புகழ்பெற்ற நடிகர்களின் பெயரைத் தலைப்பாக்குவது புதிய ட்ரெண்டாகி வருகிறது கோலிவுட்டில்.

முன்பு சிவாஜி, எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல், நம்பியார், தனுஷ், சூர்யா என பிரபலங்களின் பெயர்களைத் தலைப்பாக்கி படமெடுத்தார்கள்.

அந்த வழியில், இப்போது நடிகர் ஜீவா நடிக்கும் புதுப் படத்துக்கு ஜெமினி கணேசன் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

Jiiva's movie titled as Gemini Ganesan

திருநாள் படத்துக்குப் பிறகு ஜீவா நடிக்கும் படம் இது.

முத்துக்குமார் என்ற புதிய இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பிற்காக மறைந்த நடிகர் ஜெமினி கணேசன் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளனர் படக்குழுவினர்.

விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

English summary
Actor Jiiva's new movie has been titled as Gemini Ganesan. Gemini Ganesan was the legendary actor who ruled the industry for decades.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos