»   »  கபாலி ஜூன் மாதம் வெளியாகும்- விமான நிலையத்தில் ரஜினி பேட்டி

கபாலி ஜூன் மாதம் வெளியாகும்- விமான நிலையத்தில் ரஜினி பேட்டி

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Select City
Buy Kabali (U) Tickets

ரஜினிக்கு ரஜினிகாந்துக்கு இன்று பத்மவிபூஷன் விருது வழங்கப்படுகிறது. இதற்காக நேற்றிரவு டெல்லிக்கு புறப்பட்டுச் செல்ல சென்னை விமான நிலையம் வந்தார் ரஜினி.


Kabali in June, says Rajini

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், "பத்ம விபூஷன் விருது அளிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கெனவே மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துவிட்டேன்," என்றார்.


அவரிடம் கபாலி எப்போது வெளியாகும் என்று கேட்டதற்கு, "மே இறுதி அல்லது ஜூன் மாதம் கபாலி வெளியாகும்," என்றார்.


கபாலியில் ஏதும் பஞ்ச் வசனம் உள்ளதா என்று கேட்டதற்கு, 'படம் பாருங்கள், தெரியும்' என்றார்.

English summary
Rajinikanth says that his Kabali will be release in May end or June 1st week.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos