»   »  தாய்லாந்து ரசிகர்களுக்கு இந்த புத்தாண்டு 'கபாலி' புத்தாண்டுடா!

தாய்லாந்து ரசிகர்களுக்கு இந்த புத்தாண்டு 'கபாலி' புத்தாண்டுடா!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் கபாலி படம் தாய் மொழியில் டப் செய்யப்பட்டு வரும் ஜனவரி மாதம் தாய்லாந்தில் வெளியிடப்படுகிறது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கபாலி படம் ஹிட்டானது. ரஜினிக்கு இந்தியா மட்டும் அல்ல பிற நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர்.


Kabali new year for Thailand people

குறிப்பாக ஜப்பானில் ரஜினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தாய்லாந்திலும் ரஜினி ரசிகர்களுக்கு பஞ்சமில்லை. இந்நிலையில் தாய்லாந்தில் உள்ள ரஜினி ரசிகர்களுக்காக கபாலி புத்தாண்டில் வெளியிடப்படுகிறது.


கபாலி படத்தை தாய் மொழியில் டப் செய்து வெளியிடுகிறார்கள். 30 இடங்களில் உள்ள 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கபாலி படம் வெளியாக உள்ளது.


மேஜர் சினிமா பாரகன் தாய்லாந்தில் படத்தை ரிலீஸ் செய்கிறது.

English summary
Rajinikanth starrer Kabali will be released in Thailand in January. Kabali will speak in Thai for Thailand fans.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos