»   »  'எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சிக்கோ'... களைகட்டும் கபாலி மீம்ஸ்!

'எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சிக்கோ'... களைகட்டும் கபாலி மீம்ஸ்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷாரூக்கான், சல்மான்கான் படங்களின் டீசர் சாதனைகளையெல்லாம் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது ரஜினியின் கபாலி டீசர்.

Select City
Buy Kabali (U) Tickets

கடந்த 1 ம் தேதி வெளியான கபாலி டீசர் 2 நாட்களில் 82 லட்சம் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.


இது ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்த #KabaliTeaserRecord என்ற பெயரில் ஹெஷ்டேக் போட்டு இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.


அதிலிருந்து சில மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்.


8 மில்லியன்

பாட்ஷா படத்தின் பாடல் வரிகளைப் பகிர்ந்து கபாலி டீசர் 8 மில்லியன் பார்வைகளைத் தாண்டியதை முருகன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.


பாட்ஷா - கபாலி

பாட்ஷா - கபாலி புகைப்படங்களை ஒப்பிட்டு ரஜினி டானுக்கெல்லாம் தந்தை என்று கூறியிருக்கிறார் சித்.


டானு டானு

இதற்கெல்லாம் நாம் விளக்கமே கொடுக்க வேண்டியதில்லை.


சிக்ஸ் பேக்

சிக்ஸ்பேக், குத்துப்பாடல், விஎப்எக்ஸ் காட்சிகள், புரோமோஷன் என எதுவுமின்றி கபாலி டீசர் இந்த சாதனையைப் படைத்திருப்பதை கூறியிருக்கிறார் ராகுல் ஆர்யா.


பேரக் கேட்டவுடனே

சிவாஜி படத்தின் வசனத்தைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார் தனுஷ்.


இளமையான ரஜினி

90களில் பிறந்த குழந்தைகளுக்கு ரஜினியின் இளமைத் தோற்றத்தை ரஞ்சித் பரிசளித்திருக்கிறார் என ரஜினி ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.


English summary
Kabali Teaser Record Related Memes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos