twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அம்மா... அன்பில் தாய்.. அழகில் தேவதை.. கண்டிப்பில் ஆசிரியர்! - கலைப்புலி தாணு

    By Shankar
    |

    முதல்வர் அம்மா ஜெயலலிதா அன்பில் தாய், அழகில் தேவதை, கண்டிப்பில் ஆசிரியர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு.

    முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு கலைப்புலி தாணு எழுதியுள்ள இரங்கற்பா:

    Kalaipuli Thaanu's condolence to Jayalalithaa

    மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்கள்

    அன்பில் ஒரு தாயாகவும்

    அழகில் ஒரு தேவதையாகவும்

    அறிவில் மகா மந்திரியாகவும்

    ஆதரவில் கருணை உறவாகவும்

    கண்டிப்பில் நேர்மை ஆசிரியராகவும்

    அன்பு, பாசம், நேசம், தியாகம்

    அக்கறை, அரவணைப்பு என எல்லா உணர்வுகளையும்

    கொண்டு வாழ்ந்த தெய்வம் அம்மா!

    அவர்களின் இழப்பு தமிழகத்துக்கும் அகிலத்துக்கும் பேரிழப்பாகும்.

    அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை

    இறைஞ்சுகிறேன்!

    - இவ்வாறு கலைப்புலி தாணு கூறியுள்ளார்.

    English summary
    In a condolence note Producer Council president Kalaipuli Thaanu pouring praises on late CM Jayalalithaa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X