twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    களவு தொழிற்சாலைக்கு யு சான்று!

    By Shankar
    |

    களவு தொழிற்சாலை படத்துக்கு யு சான்று வழங்கப்பட்டுள்ளது.

    எம்ஜிகே மூவீஸ் சார்பில் எஸ் ரவிசங்கர் தயாரிக்கும் திரைப்படம் 'களவு தொழிற்சாலை'. இந்த திரைப்படத்தை தி.கிருஷ்ணசாமி இயக்கியுள்ளார்.

    சர்வதேச சிலை கடத்தலை மையமாக வைத்து புதிய கதைக் களத்தில் அமைக்கப்பட்டுள்ளது இதன் திரைக்கதை.

    Kalavu Thozhirsalai gets clean U

    ஒரு சர்வதேச சிலை கடத்தல்காரன் எப்படி தனது புத்திசாலித்தனத்தை உபயோகித்து தமிழ்நாட்டில் பழம்பெருமை வாய்ந்த பலகோடி மதிப்புள்ள சிலையை கடத்துகிறான் என்பதை இயல்பாக சித்தரித்துள்ளது இந்த திரைப்படம்.

    இந்த திரைப்படத்தை கண்ட தணிக்கை குழுவினர் இதற்கு "யு" சான்றிதழ் அளித்துள்ளனர். படத்தில் எந்த இடத்திலும் கட் எதுவும் கொடுக்கவில்லை.

    திரைப்படம் மிகவும் அழுத்தமாக படமாக்கப்பட்டுள்ளதாக பாராட்டும் தெரிவித்தனர். விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது "களவு தொழிற்சாலை".

    English summary
    The regional censor board has gave U certificate for Kalavu Thozhirsalai movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X