»   »  நடிகை உடை மாற்றும் வீடியோ லீக்காகி வைரலான கொடுமை

நடிகை உடை மாற்றும் வீடியோ லீக்காகி வைரலான கொடுமை

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் உடை மாற்றும்போது எடுக்கப்பட்ட எம்எம்எஸ் வீடியோ லீக்காகி வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். அரசியல் பக்கமும் சென்றுவிட்டு யூ டர்ன் போட்டு மீண்டும் சினிமாவுக்கே வந்துவிட்டார்.

இந்நிலையில் ராக்கி பற்றிய எம்எம்எஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வீடியோ

அறையில் கேமரா இருப்பது தெரியாமல் ராக்கி சாவந்த் உடை மாற்றியபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இது குறித்து அறிந்து ராக்கி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நான் இல்லை

வீடியோவை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். நான் 11 ஆண்டுகளாக சினிமா துறையில் உள்ளேன். ஆனால் இதுபோன்று இதுவரை நடந்தது இல்லை. பார்க்க என்னை போன்று இருக்கும் யாரோ அந்த வீடியோவில் உள்ளார் என ராக்கி தெரிவித்துள்ளார்.

கவலை

வீடியோவில் இருப்பது நிச்சயம் நான் இல்லை. இது குறித்து எனக்கு கவலையாக உள்ளது. ஆனால் நான் வலுவான பெண். பிரச்சனை வந்தபோது எல்லாம் அதை தாண்டி வந்துள்ளேன். இதுவும் கடந்து போகும் என்கிறார் ராக்கி.

ஒரு வேளை

வீடியோவில் இருப்பது ஒருவேளை நானாக இருக்குமோ என்று சில நேரம் தோன்றுகிறது. என்ன நினைப்பது என்றே எனக்கு தெரியவில்லை. ஆனால் இது குறித்து யோசிக்க விரும்பவில்லை என ராக்கி கூறியுள்ளார்.

English summary
A new MMS clip is doing the rounds showing actress Rakhi Sawant changing clothes and she claims to be unaware of the camera recording her. The source of the MMS clip is unknown and the woman in the clip looks like Rakhi Sawant but the actress has denied saying it must be a duplicate.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos