»   »  நடிகர் ரஜினி காந்த் பிறந்தநாள்- பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து #HBDSuperstarRajinikanth

நடிகர் ரஜினி காந்த் பிறந்தநாள்- பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து #HBDSuperstarRajinikanth

நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Posted by:
Subscribe to Oneindia Tamil

நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று 66வது பிறந்தநாளாகும். முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததை முன்னிட்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Modi wishes Rajini Birthday

ரஜினி கேட்டுக்கொண்ட நிலையிலும் அவரது ரசிகர்கள், பிரபல தலைவர்கள் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HBDSuperstarRajinikanth என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

English summary
PM Modi wishes Happy birthday superstarrajini! Wishing you a long life filled with good health.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos