Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பெண்களின் ஆபாச போட்டோ: வெ,மா,சூ,சொ இல்லாதவர் என்று இயக்குனரை விளாசும் நெட்டிசன்ஸ்
சென்னை: இயக்குனர் ராம் கோபால் வர்மா இன்ஸ்டாகிராமில் பெண்களின் நிர்வாண புகைப்படம் உள்ளிட்ட ஆபாச புகைப்படங்களாக வெளியிட்டு நெட்டிசன்களிடம் திட்டு வாங்கி வருகிறார்.
ட்விட்டரில் ஏழரையை கூட்டி வந்த இயக்குனர் ராம் கோபால் வர்மா சுபயோக சுபதினம் ஒன்றில் ட்விட்டரில் இருந்து வெளியேறி இன்ஸ்டாகிராமில் சேர்ந்தார்.
இன்ஸ்டாகிராமில் அசிங்கம் அசிங்கமான புகைப்படங்களை வெளியிட்டு மக்களை முகம் சுளிக்க வைக்கிறார்.
|
சானியா மிர்சா
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விளையாடியபோது கண்ட ஆங்கிளில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.
திட்டு
சானியாவின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் ராம் கோபால் வர்மாவை கண்டமேனிக்கு திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை.
|
ஆபாசம்
பெண்களின் நிர்வாணம் மற்றும் முக்கால் நிர்வாண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார் ராம் கோபால் வர்மா. இன்ஸ்டாகிராமிலும் அவர் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்.
|
ராம் கோபால் வர்மா
மகளுடன் சேர்ந்து தந்தை ஆபாசப் படம் பார்ப்பது தப்பு இல்லை என்று கூறிய ராம் கோபால் வர்மா பெண்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதில் ஆச்சரியம் இல்லை. திருந்தாத வெட்கம் கெட்ட ஜென்மம் என்று நெட்டிசன்கள் அவரை திட்டுகிறார்கள்.