»   »  இந்த வருடமாவது மாப்புளே ஆகுக: விஷாலுக்கு பாண்டிராஜ் பிறந்தநாள் வாழ்த்து

இந்த வருடமாவது மாப்புளே ஆகுக: விஷாலுக்கு பாண்டிராஜ் பிறந்தநாள் வாழ்த்து

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்க செயலாளர் விஷாலின் பிறந்தநாள் அன்று இயக்குனர் பாண்டிராஜ் சற்று வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்க செயலாளர் விஷால் தனது 38வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Pandiraj's unique B'day wish to Vishal

விஷாலின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அவரது காதலி வரலட்சுமி சரத்குமார் கலந்து கொண்டார். விஷால் கேக் வெட்டி வரலட்சுமிக்கு ஊட்டிவிட்டார். இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் விஷாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாண்டிராஜ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்த வருடமாவது ...நீங்களும் ,ஆர்யாவும் மாப்புளே ஆக ...இந்த பிறந்த நாளில் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

English summary
Director Pandiraj has tweeted wishing actor Vishal a happy birthday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos