twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜட்டி, பிராவில் 'ஐஸ்' குளியல் போட்ட பூனம் பாண்டே: 3 கான்களுக்கு சவால் விட்டார்

    By Siva
    |

    மும்பை: நடிகை பூனம் பாண்டே ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்டு பாலிவுட்டின் 3 கான்களையும் சவாலை ஏற்குமாறு கூறியுள்ளார்.

    ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐஸ் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சவாலை உலக தலைவர்கள், திரை உலக பிரபலங்கள், பொது மக்கள் ஏற்று அதை வீடியோ எடுத்து வெளியிட்டு வருவதுடன் ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு நன்கொடை அளித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த சவாலை நடிகையும், மாடலுமான பூனம் பாண்டேவும் ஏற்றுள்ளார்.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    ஏராளமான ரசிகர்கள் தன்னை ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொள்ளுமாறு கூறியதாக பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். விளம்பரம் தேட வாய்ப்பு தேடியவருக்கு ரசிகர்களாக பார்த்து அளித்த வாய்ப்பை விட்டுவிடுவாரா என்ன?

    பாத்ரோப்

    பாத்ரோப்

    பூனம் பாண்டேவின் ஐஸ் பக்கெட் வீடியோ அவர் குளியல் அறையில் பாத்டப்பில் பாத்ரோபை அணிந்தபடி இருக்கையில் துவங்குகிறது

    டூ பீஸ்

    டூ பீஸ்

    அடடா பூனம் உடம்பை மறைத்து வருகிறாரே என்று நினைக்கையில் பாத்ரோபை அவிழ்த்துவிட்டு வழக்கம் போல் ஜட்டி, பிராவில் நிற்கிறார். அவரை பொறுத்த வரை ஆடை என்றால் ஜட்டி, பிரா தான் போன்று.

    ஐஸ்

    ஐஸ்

    ஐஸ் கட்டிகள் நிரப்பி வைக்கப்பட்ட பக்கெட்டை எடுத்து அதை தலையில் கவிழ்த்தினார். அதை பாதியில் நிறுத்திவிட்டு குளிர்கிறதே என்று குதித்தார். பின்னர் ஒரு வழியாக மீதமுள்ள ஐஸ் கட்டிகளையும் தலை மேல் கொட்டினார்.

    கான்கள்

    கான்கள்

    சவாலை ஏற்ற பூனம் பாண்டே சல்மான் கான், ஷாருக்கான் மற்றும் ஆமீர் கான் இந்த ஐஸ் பக்கெட் சவாலை ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    பூனம் பாண்டே ஐஸ் பக்கெட் சவால்

    ஜட்டி, பிராவில் 'ஐஸ்' குளியல் போட்ட பூனம் பாண்டே

    English summary
    Poonam Pandey took the ice bucket challenge and challenged the 3 Khans of Bollywood to do the same.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X