twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இறுதிக்கட்டத்தை நெருங்கியது ரஜினியின் 2.ஓ!

    By Shankar
    |

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.ஓ படம் அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    ரூ 350 கோடி செலவில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாய் உருவாகி வருகிறது 2.ஓ. ரஜினியுடன் அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் நடித்துள்ளனர்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது.

    Rajini's 2.O shoot nearing end

    இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

    சமீபத்தில்தான் எமி ஜாக்சன், தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டதாக அறிவித்திருந்தார்.

    இன்னும் ஒரு பாடல் மற்றும் சில காட்சிகளே படமாக்கப்பட வேண்டியுள்ளதாகவும், அந்த காட்சிகள் படமாக்கியவுடன் படப்பிடிப்பு நிறைவடைந்துவிடும் என்றும் ஷங்கர் அறிவித்துள்ளார்.

    மேலும், '2.ஓ' படத்திற்காக எடுக்கப்பட்ட முக்கியமான காட்சி படமானவுடன் படக்குழுவினருடன் ஷங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படைத்தையும் வெளியிட்டுள்ளார்.

    2017 தீபாவளி வெளியீடாக வருகிறது 2.ஓ!

    English summary
    The shooting of Rajinikanth's mega movie 2.O is nearing its end.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X