»   »  கபாலிக்காக தள்ளிப் போன ரெமோ!

கபாலிக்காக தள்ளிப் போன ரெமோ!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திகேயன் எந்த அளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகர் என்பது ஊரறிந்ததுதான்.

Select City
Buy Kabali (U) Tickets

வரும் ஜூன் 9-ம் தேதி சிவகார்த்திகேயனின் ரெமோ பட முதல் தோற்ற வெளியீட்டை நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதே தேதியில் தனது 'தலைவரின்' கபாலி பட இசை வெளியீடு நடக்கப் போவதை அறிந்ததும், தனது திட்டத்தையே மாற்றிக் கொண்டாராம்.


Remo first look release postponed for Kabali

கபாலி இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு சிறு அளவில் கூட தனது நிகழ்ச்சியால் இடையூறு வரக்கூடாது என்பதால் ரெமோ நிகழ்ச்சியையே தள்ளி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.


இத்தனைக்கும் ரெமோ நிகழ்ச்சிக்கான தேதியை முன்பே அறிவித்திருந்தார்கள். கபாலி இசை வெளியீட்டுத் தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் கிடைத்த தகவலின் அடிப்படையில், தனது பட நிகழ்ச்சியை ஒரு வாரத்துக்கு தள்ளிப் போட்டு தனது ரசிக விசுவாசத்தைக் காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்!

English summary
We all know that Sivakarthikeyan is a big fan of Rajinikanth and now, the actor has decided to postpone the first look release of his film Remo as the audio launch of his matinee-idol’s Kabali is also happening on the same day.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos