For Daily Alerts
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரெமோ தணிக்கை முடிந்தது.. யு சான்றிதழ்! #Remo
News
oi-Shankar
By Shankar
|
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் தணிக்கை இன்று நடந்தது. அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்ற வகையில் யு சான்றை வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 24 ஏஎம் ஸ்டுடியோ தயாரித்துள்ள படம் ரெமோ. கீர்த்தி சுரேஷ், ஸ்ரீதிவ்யா, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரமாண்ட செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் நடந்துள்ளது. படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பும் நிலவுகிறது.
ரெமோ தணிக்கை முடிந்தது.. யு சான்றிதழ்! https://t.co/hNcNYlS8Wm #Remo pic.twitter.com/nbpfVFEZCJ
— Oneindia Tamil (@thatsTamil) September 28, 2016
வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தை மண்டல தணிக்கைக் குழுவினர் இன்று பார்வையிட்டனர். படத்துக்கு எந்தக் கட்டும் கொடுக்காமல் அனைவரும் பார்க்கக் கூடிய படம் எனும் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Sivakarthikeyan starrer Remo has censored today and got clean U certificate.