»   »  சசிக்கு பிச்சைக்காரன் தந்த 'பரிசு'!

சசிக்கு பிச்சைக்காரன் தந்த 'பரிசு'!

Posted by:
Subscribe to Oneindia Tamil

பிச்சைக்காரன் படத்தின் வெற்றி இயக்குநர் சசிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளது. அதுவும் பெரிய வாய்ப்புகள்.

விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம், பிச்சைக்காரன். இந்தப் படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு, ஹிட் ஆனது. இதனால் இயக்குநர் சசிக்கு உடனே அடுத்தப் படம் கிடைத்துள்ளது.


Sasi to direct Udhayanidhi

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை சசி இயக்க உள்ளார். இந்த தகவலை உதயநிதி, தேனாண்டாள் நிறுவனம் உறுதி செய்துள்ளனர்.


மனிதன் மற்றும் சுசீந்திரன் படங்களை முடித்ததும் சசி படத்தை தொடங்குகிறார் உதயநிதி.


இந்தப் படத்துக்குப் பிறகு புதிய படம் ஒன்றையும் இயக்கப் போகிறாராம் சசி.

English summary
After the success of Pichaikkaran, director Sasi is directing Udhayanidhi in his next movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos