»   »  யோவ் துரைசிங்கம் ஏய்யா கத்துற, காது வலிக்குதுய்யா

யோவ் துரைசிங்கம் ஏய்யா கத்துற, காது வலிக்குதுய்யா

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் சிங்கம் 3 படத்தை வைத்து சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் உலா வருகின்றன.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்த சிங்கம் 3 படம் நேற்று வெளியானது. படத்தில் சூர்யா கத்தி, கத்திப் பேசுவதாக அனைவரும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் படத்தை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் உலா வருகின்றன.

வழக்கு

சிங்கம் 3 பட ரிலீஸை சூர்யா ரசிகர்கள் எதிர்பார்க்க மற்றவர்கள் வேறு ரிலீஸை எதிர்பார்த்து காத்திருந்தது அனைவருக்கும் தெரியும்.

பசி

படத்தில் சூர்யா கொல பசில இருக்கேன் டா என சீரியஸாக சொன்னதை மீம்ஸ் கிரியேட்டர்கள் காமெடியாக்கிவிட்டனர்.

காது வலிக்குது

பாண்ட், எங்க இருக்கே??? இங்க ஒருத்தன் இன்டர்நேஷனல் போலீசுன்னு சொல்லிட்டு அரை மணிநேரமா கத்திட்டே துரத்துறான் மேடம்!!! காலை விட காது வலிக்குது!!!

குசும்பு

சிங்கம் 3 ஃபர்ஸ்ட் லுக்கை ஹரி இப்படி தான் கிரியேட் செய்தாராம் பாஸு.

English summary
Suriya's Singam 3 movie has hit the screens on thursday. Memes creators are busy creating memes about Singam 3.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos