»   »  சூர்யாவின் 'சிங்கம் 3' படம் எப்படி?: ட்விட்டர் விமர்சனம்

சூர்யாவின் 'சிங்கம் 3' படம் எப்படி?: ட்விட்டர் விமர்சனம்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவின் சிங்கம் 3 படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படத்தின் மூன்றாவது பாகம் இன்று வெற்றிகரமாக ரிலீஸாகியுள்ளது. சிங்கம் ரிலீஸ் பலமுறை தள்ளிப் போய் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

  

அனுஷ்கா

ஒரு வழியாக சிங்கம் 3 படத்தில் சூர்யா அனுஷ்காவை திருமணம் செய்துள்ளார்.

  

சிங்கம்

படம் துவங்கிய 30 நிமிடத்தில் சிங்கம் கர்ஜிக்கத் துவங்கியது. பின்னர் அனல் பறக்கும் வசனங்கள், சண்டைகளால் இறுதி வரை கர்ஜிக்கிறது.

  

சூர்யா

சிங்கம் சீரிஸில் சிங்கம் 3 தான் சிறந்தது என்பதை மீண்டும் கூறுகிறேன்
இயக்குனர் - எடிட்டர் - ஒளிப்பதிவாளர் - சூர்யா

  

ஒய் பிளட்

ஒய் பிளட் சேம் பிளட் 😂😂😂#Si3 #Si3RoarBegins #SI3FDFS

  

சவுண்ட்

யோவ் ஆப்பரேட்டரே சவுண்ட கம்மி பண்ணுயா !!

சார் இன்னும் சவுண்டே வெக்கல!!! 😂😂😂#Singam3 #Si3

 

  

4ஜி

ஒரேயொரு வார்த்தை

#சிங்கம்1 - 2ஜி ஸ்பீடு!#சிங்கம்2 - 3ஜி ஸ்பீடு !!#சிங்கம் 3 - 4ஜி ஸ்பீடு !!!#Si3FDFS#Si3

 

English summary
Suriya starrer Singam 3 has got mixed reviews. According to the comments on social media, Suriya is the saving grace of the movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos