twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சன்னி லியோனின் முழு "நீல" கவர்ச்சியில் "மஸ்திஸாடே"... கிடைத்தது சென்சார் சர்ட்டிபிகேட்!

    |

    மும்பை: சன்னி லியோன் முழுசா நடிச்ச முதல் படம் என்ற பெயருடன் உருவாகியுள்ள மஸ்திஸாடே படம் பெரும் போராட்டத்திற்குப் பின்னர் ஒரு வழியாக ஏ சான்றிதழுடன் திரைக்கு வரப் போகிறது.

    முதலில் இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு பொங்கி விட்டது. இந்தப் படத்தில் பெருமளவில் கவர்ச்சியும், ஆபாசமும் உள்ளதாக கூறி சான்றிதழே தர முடியாது என்று கூறி விட்டனர். இதையடுத்து அப்பீலுக்குப் போய் அங்கு பல காட்சிகளை வெட்ட ஒப்புக் கொண்ட பின்னர் இப்போது சான்றிதழ் கிடைத்துள்ளது.

    மஸ்திஸாடே ஒரு செக்ஸ் காமெடிப் படமாகும். முழு ஹீரோயினாக சன்னி நடித்துள்ள முதல் படம் இதுதான். அதுவே இப்போது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

    ஜூன் மாதம் தடை

    ஜூன் மாதம் தடை

    கடந்த ஜூன் மாதம் இந்தப் படம் சான்றிதழுக்காக சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் படத்தைப் பார்த்த அதிகாரிகள் பெருமளவில் ஆபாசமும், கவர்ச்சியும் இருப்பதால் சான்றிதழ் வழங்க இயலாது, தடை செய்யப்படுவதாக கூறி விட்டனர்.

    அப்பீல்

    அப்பீல்

    இதனால் அதிர்ச்சி அடைந்த மஸ்திஸாடே படக் குழு அப்பீல் போனது. ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்த்து விட்டு பல காட்சிகளை வெட்டக் கூறியது. அதைச் செய்தால் அனுமதி தரலாம் என்று தெரிவித்தது. இதன்படி படக் குழு செய்ததால் தற்போது சான்றிதழ் கிடைத்து விட்டதாம்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    இதனால் படக் குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு வழியாக தடை நீங்கியதால் படத்தை திரைக்குக் கொண்டு வரும் வேலையில் அவர்கள் குதித்துள்ளனராம்.

    கிராண்ட் மஸ்தியின் தொடர்ச்சி

    கிராண்ட் மஸ்தியின் தொடர்ச்சி

    ஏற்கனவே எடுக்கப்பட்ட கிராண்ட் மஸ்தி படத்தின் தொடர்ச்சியாகவே இதை எடுத்துள்ளனர். பிரித்திஷ் நந்தி தயாரித்துள்ள படம் இது. முழுக்க முழுக்க செக்ஸியன வேடத்தில் வருகிறார் சன்னி.

    டிரெய்லரில் இரட்டை வாழைப்பழம்

    இப்படத்தின் டிரெய்லரே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரட்டை வாழைப்பழத்துடன் சன்னி லியோன் போஸ் கொடுத்தது சர்ச்சையைக் கிளப்பியது. படம் குறித்த எதிர்பார்ப்புகளும் எகிற வைத்தது.

    English summary
    Mastizaade, a sex comedy film starring Sunny Leone, has been under fire for its highly sexualised content. After being banned from screening by the Censor Board of Film Certification (CBFC) in June 2015, it was cleared on August 13, 2015. Director Milap Zaveri says: “I am very happy that Mastizaade has been cleared by the CBFC.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X