»   »  ரஞ்சித் இயக்கும் அடுத்தப்படத்தில் வயதான கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார்?

ரஞ்சித் இயக்கும் அடுத்தப்படத்தில் வயதான கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார்?

இயக்குநர் ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வயதான கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் ரஞ்சித் இயக்கும் அடுத்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வயதான கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கபாலி கதாப்பாத்திரத்தைவிட இந்தக் கதாப்பாத்திரம் வலிமையானதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயதான கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ரஞ்சித் இயக்கும் அடுத்தப்படத்திலும் ரஜினி காந்த் வயாதான பாத்திரத்திலேயே நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறிது.

Super star Rajinikanth doing a old man charactor in the next film of Director Ranjith

கபாலி படத்தைக் காட்டிலும் அடுத்த படத்தில் ரஜினியின் ரோல் வலிமையானதாவும் புதிதாகவும் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ரஜினிக்கு பல டிசைன்களின் மேக்கப் செய்மு ஒரு தோற்றத்தை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ரஜினிக்கு ஜோடியாக ஹிந்தி நடிகை வித்யா பாலன் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Super star Rajinikanth doing a old man charactor in the next film of Director Ranjith.Vidyabalan may work in this film it seems.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos