»   »  சகோதரத்துவம் பெருகட்டும், சந்தோஷம் தழைக்கட்டும்... டி.ராஜேந்தரின் ரம்ஜான் வாழ்த்து

சகோதரத்துவம் பெருகட்டும், சந்தோஷம் தழைக்கட்டும்... டி.ராஜேந்தரின் ரம்ஜான் வாழ்த்து

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ''சகோதரத்துவம் பெருகி சந்தோஷம் தழைக்கட்டும்'' என நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் முஸ்லீம் மக்களுக்கு தன்னுடைய ரம்ஜான் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் கவிதை வடிவிலான வாழ்த்துச்செய்தியை இங்கே பார்க்கலாம்.

T.Rajendar Wishes Happy Ramadan

''ஆயிரம் மாதத்தில் சிறந்த மாதம் ரமலான் மாதம்

ஆதி இறைவன் நமக்குத் தந்தான் குர் ஆன் வேதம்

இஸ்லாமிய மக்கள் இனிதே கொண்டாட்டும் ரம்ஜான்

என் இதய மலர இனிதாய் வாழ்த்துகிறேன் நான்

இந் நன்னாளில் பொன்னாளில் மண்ணுலகம் செழிக்கட்டும்

மனிதநேயம் தழைக்கட்டும் மத நல்லிணக்கம் பூத்துக் குலுங்கட்டும்

சகோதரத்துவம் பெருகட்டும் சந்தோஷம் நிலைக்கட்டும் ''.

English summary
Director T.Rajendar has wished Muslims for a Happy Ramadan.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos