»   »  பாகுபலி 2(தமிழ்) செம, மெர்சல், மாஸ்டர்பீஸ், உச்சம்: சோஷியல் மீடியா விமர்சனம்

பாகுபலி 2(தமிழ்) செம, மெர்சல், மாஸ்டர்பீஸ், உச்சம்: சோஷியல் மீடியா விமர்சனம்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 படம் தமிழகத்தில் லேட்டாக ரிலீஸானாலும் படத்தை பார்த்து முடித்த கையோடு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் காலை காட்சிகள் ரத்தானது.


பின்னர் 11 மணிக்கு மேல் தான் படம் ரிலீஸானது. படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


  

மெர்சல்

அனுஸ்காவ குற்றவாளியா ராணா சபைல இருந்தப்போ பாகுபலி ஒரு தீர்ப்பு கொடுப்பான் குற்றம் செய்தவனுக்கு,
த்தா மெர்சல்


  

மகிழ்மதி

மகிழ்மதி முதல் பாகத்தை விட பலமடங்கு பலம்.. 👌👌👌👌😍 #பாகுபலி2 #Baahubali2


  

மச்சான்

Frnd : மச்சான்! #பாகுபலி2 பார்த்துட்டேன் அதுல,


ME : கொஞ்சம் பொத்திட்டு அந்தாண்ட நில்லு நான் பார்த்துக்கிறேன்


#Bahubali2 #bahubali2mania


 


  

உச்சம்

#பாகுபலி2 இந்திய சினிமாவின் உச்சம்!


  

பாகுபலி 2

தன் நாட்டை காப்பாத்த எதிரி நாட்டுக்கூட
சண்டை போட்டா அது #பாகுபலி1


தன் நாட்டை காப்பாத்த தன் விட்டுக்கூட
சண்டை போட்டா அது #பாகுபலி2


 


  

பெண்கள்

பெண்களின் மேல் கை வைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல.. #தலையை...!!! - #பாகுபலி 💪💪💪👏👏👏👏 - feeling determined


  

செம படம்

பாகுபலி 2 முதல்நாள்முதல் காட்சி பார்த்தேன்
செம்ம்ம படம்
ஹாட்ஸ் ஆஃப் ராஜமவுலி சார்


  

மாஸ்டர்பீஸ்

ராஜமவுலி சார், மாஸ்டர்பீஸ் வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை #masterpiece #writingatitsbest ..என தனுஷ் ட்வீட்டியுள்ளார்.


  

சந்தேகம்

இந்திய சினிமாவில் இனிமேல் இதுபோல் ஒரு படத்தை எடுக்கமுடியுமா?
என்பது சந்தேகம்தான்
#Baahubali2 #பாகுபலி2English summary
Baahubali 2 has finally released in Tamil Nadu after all the issues got settled. Tamil fans love this magnum opus by Rajamaouli.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos