»   »  'தெறி தெறிக்குது'.. நட்சத்திரங்களின் வாழ்த்து மழையில் விஜய்யின் 'தெறி'

'தெறி தெறிக்குது'.. நட்சத்திரங்களின் வாழ்த்து மழையில் விஜய்யின் 'தெறி'

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று வெளியாகியிருக்கும் விஜய்யின் தெறியை நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்தியுள்ளனர்.

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த தெறி உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.


Theri: Kollywood Celebrities Wishes

ஒருபுறம் சட்டமாமேதை என்று புகழப்படும் டாக்டர்.அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாள், மற்றொருபுறம் தமிழ்ப் புத்தாண்டு என்று இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.


இரண்டிற்கும் இடையில் தெறியை வெளியிட்டு விஜய் ரசிகர்களை மகிழச் செய்திருக்கிறார் தாணு.


இந்நிலையில் தனுஷ், சிவகார்த்திகேயன் தொடங்கி தமிழ் நட்சத்திரங்கள் பலரும் இப்படத்திற்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இதுபோல மேலும் பல நட்சத்திரங்கள் தெறி படக்குழுவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.இப்படத்துடன் கவுதம் கார்த்திக்கின் இந்திரஜித் டீசர் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.English summary
Vijay's Theri Released Today Worldwide - Celebrities Wished this Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos