»   »  தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!

தொண்டன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தொண்டன்'. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Select City
Buy Thondan (U) Tickets

சமுத்திரக்கனி இயக்கியுள்ள படத்தை மணிகண்டன் தயாரித்துள்ளார்.


Thondan gets tax free benefits

படம் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 'யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். மே 26 முதல் இந்த படம் வெளியாக உள்ளது.


இந்நிலையில், தொண்டன் படத்துக்கு தமிழக அரசு வரிச்சலுகை அளித்துள்ளது. கேளிக்கை வரி விலக்கு அளிக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

English summary
Samuthirakkani's Thondan movie has got U certificate from censor.
Please Wait while comments are loading...