»   »  அஜீத் பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள் #HBDBelovedThalaAJITH

அஜீத் பிறந்தநாள்: ட்விட்டரை தெறிக்கவிட்ட ரசிகர்கள் #HBDBelovedThalaAJITH

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல அஜீத்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

அஜீத்தின் 46வது பிறந்தநாள் இன்று. அவர் சிவா இயக்கி வரும் விவேகம் படப்பிடிப்பில் ஐரோப்பாவில் உள்ளார். அவர் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் அவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

சமூக வலைதளத்தில் அஜீத்துக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.

  

இயக்குனர் சிவா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஜீத் சார், நேர்மையான, அடக்கமான, சிறந்த மனிதர். உங்களை தெரிந்து கொண்டது என் கவுரவம். உங்களின் மகிழ்ச்சி, நீண்ட வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன் என இயக்குனர் சிவா ட்வீட்டியுள்ளார்.

  

நல்ல மனிதன்

நாங்கள் நடிகனின் ரசிகர்கள் அல்ல ஒரு நல்ல மனிதனின் ரசிகர்கள்.
#HBDBelovedThalaAJITH

Happy Birthday Dearest Thala! 🤘😍

 

  

தல

சாமினு ஒன்னு இருந்துச்சுனா
சத்தியம்னு ஒன்னு இருந்துச்சுனா உங்களுக்கு ஒரு குறையும் வராது..
நீங்க நல்லாருப்பீங்க தல 🙏

  

உழைப்பின் அடையாளம்

தோல்வியையும்
பல காயங்கள் கடந்து
வெற்றி சூடும்
உழைப்பின்
அடையாளம் நீ
😍😍😍😍😍😍

#HBDBelovedThalaAjith

#HBDBelovedThalaAjith

 

  

உழைப்பே உயர்வு

உழைப்பே உயர்வு #HBDBelovedThalaAjith

  

வாழ்த்துக்கள்

உழைப்பால் உயர்ந்த அன்பு 'தல' ய்க்கு அட்டகாசமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
Long live THALA....
#HBDBelovedThalaAjith

  

ஆர்யா

தல பிறந்தநாள் ஸ்பெஷல் ரைட்🚴#MMDDDDLCTworkout பிறந்தநாள் வாழ்த்துக்கள் என வாழ்த்தியுள்ளார் நடிகர் ஆர்யா #HBDBelovedThalaAjith

  

அனிருத்

ஒன் அன் ஒன்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! லவ் யூ சார்
#HBDBelovedThalaAjith என இசையமைப்பாளர் அனிருத் வாழ்த்தியுள்ளார்.

English summary
Celebs and fans are wishing Ajith a very happy birthday. We take this oppurtunity to wish him a great and memorable birthday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos