»   »  சூப்பர் ஸ்டார் மகளா இது?: தீயாக பரவிய வீடியோ

சூப்பர் ஸ்டார் மகளா இது?: தீயாக பரவிய வீடியோ

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா பள்ளியில் நாடகத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் விரைவில் ஹீரோவாகப் போவதாக கூறப்படுகிறது. ஆர்யனை பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் அறிமுகம் செய்து வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Video of Shah Rukh Khan's daughter goes viral

இந்நிலையில் ஷாருக்கானின் மகளின் நடிப்புத் திறமை வெளிப்பட்டுள்ளது. சுஹானா விழா ஒன்றில் சின்ட்ரெல்லா நாடகத்தில் சின்ட்ரெல்லாவாக நடித்துள்ளார்.

Suhana Khan 🎭 #suhanakhan video- @jdkcjdohx

A video posted by 🎥ғᴜᴛᴜʀᴇ ʙoʟʟʏᴡᴏᴏᴅ♥ (@future.bollywood) on

சின்ட்ரெல்லா கதையை மாற்றி வித்தியமாசமாக தெரிவித்துள்ளனர். நாடகம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவியுள்ளது.

Suhana Khan #suhanakhan

A video posted by 🎥ғᴜᴛᴜʀᴇ ʙoʟʟʏᴡᴏᴏᴅ♥ (@future.bollywood) on

ஷாருக்கான் மகளுக்கு நடிக்கவா சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

English summary
Video of Bollywood actor Shah Rukh Khan's daughter Suhana performing as Cindrella has gone viral on social media.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos