»   »   »  சென்னை டு பாங்கி திரைப்பட பூஜை : வீடியோ

சென்னை டு பாங்கி திரைப்பட பூஜை : வீடியோ

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை 2 பாங்காக் படத்தின் துவக்கவிழா சென்னை வடபழனி ஏவி எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. ஜெய் ஆகாஷ் நடிக்கும் இந்த படத்தை ஜீ பிலிம் பேக்டரி சார்பில் K.ஷாஜகான், K.ஆனந்தன் தயாரிக்கிறார்கள். ஏ.வி.எம்.ஸ்டுடியோ பிள்ளையார் கோயிலில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. பிரபல இயக்குனர் பிரபு சாலமன் கிளாப் போர்டு அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இயக்குனர் பிரபு சாலமன், பட நாயகிகள் சோனி சரிஷ்டா, யாழினி, சாம்ஸ், பவர் ஸ்டார் சீனிவாசன், இசையமைப்பாளர் U.K.முரளி, கேமராமேன் தேவராஜ், மெட்ரோ மகேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பூஜையில் கலந்து கொண்டனர்.

English summary
“Chennai 2 Bangkok" Movie Pooja Ceremony held in AVM Studio in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos