»   »   »  ராம்கியைப் பார்த்து பொறாமைப் பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன்.. ஏன் தெரியுமா?- வீடியோ

ராம்கியைப் பார்த்து பொறாமைப் பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன்.. ஏன் தெரியுமா?- வீடியோ

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.ஜே. மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் ஆங்கிலபடம். ராம்கி நடித்துள்ள இந்த படத்தை புதுமுகம் குமரேஷ் குமார் இயக்கியுள்ளார். ஆங்கிலபடத்திற்கு முதலில் இங்கிலீஷ் படம் என பெயர் வைத்திருந்தனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பவர்ஸ்டார் சீனிவாசன், "எனக்கு ராம்கி என்றால் மிகவும் பிடிக்கும். இன்னமும் முடியை அப்படியே கொட்டாமல் வைத்திருக்கிறார். அதைப் பார்த்து எனக்குப் பொறாமையாக உள்ளது" என்றார்.

வீடியோ:

English summary
Vattal Nagaraj oppose to release the Cauvery water to Tamilnadu, as ordered by the Supreme court.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos