»   »   »  பேய்ப்பட இயக்குநர்களையே மிரளச் செய்த... ‘பயம் எனும் பயணம்’- வீடியோ

பேய்ப்பட இயக்குநர்களையே மிரளச் செய்த... ‘பயம் எனும் பயணம்’- வீடியோ

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிஷர்மா இயக்கத்தில் வரும் 25ம் தேதி ரிலீசாக உள்ள புதிய திகில் படம் 'பயம் எனும் பயணம்'. இப்படத்தில் டாக்டர் பரத் ரெட்டி, விஷாகா சிங், மீனாட்சி தீக்ஷித், ஊர்வசி, சிங்கம்புலி, யோகி பாபு, ஜாங்கிரி மதுமிதா உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக்டோ ஸ்பைடர் புரொடக்ஷன் சார்பில் துரை மற்றும் சண்முகம் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை யாரும் தனியாக பார்க்க முடியாது என்று சவால் விட்டுள்ளார் இயக்குனர் மணிஷர்மா. இப்படத்தின் முக்கியக் காட்சிகளைத் தொகுத்து 20 நிமிட வீடியோவாக மற்ற பேய்ப்பட இயக்குநர்களுக்கு போட்டுக் காண்பித்தார்களாம். அதைக் கண்டு அவர்கள் மிரண்டு விட்டதாக படக்குழுவினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

வீடியோ:


English summary
Payam enum payanam is an upcoming tamil film directed by Mani Sharma.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos