»   »   »  பேய், திகில், அமானுஷ்யம்... எல்லாம் கலந்த கலவையாக “தகடு”... 25ம் தேதி ரிலீஸ்- வீடியோ

பேய், திகில், அமானுஷ்யம்... எல்லாம் கலந்த கலவையாக “தகடு”... 25ம் தேதி ரிலீஸ்- வீடியோ

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகாதேவி புரொடக்‌ஷன் தயாரிப்பில் தங்கதுரை தயாரித்துள்ள படம் தகடு. பிரபா, அஜய் நாயகர்களாக நடித்துள்ள இப்படத்தில் சனம் ஷெட்டி இளவரசி வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் பேய், திகில், அமானுஷ்யம் என எல்லாம் கலந்த கமர்ஷியல் கலவையாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இம்மாதம் 25ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது.

வீடியோ:

English summary
Sanam Shetty is excited about her next film Thagadu, in which she plays a princess. The film, which stars Prabha, Ajay and Sanam, is directed by newcomer Thangadurai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos