»   »   »  காஷ்மோரா... கார்த்திக்காக சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் டெக்னாலஜிகளைப் பயன்படுத்தினோம்: படக்குழு- வீடியோ

காஷ்மோரா... கார்த்திக்காக சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் டெக்னாலஜிகளைப் பயன்படுத்தினோம்: படக்குழு- வீடியோ

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோகுல் இயக்கத்தில் கார்த்தி மூன்று விதமான ரோலில் நடித்துள்ள படம் காஷ்மோரா. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது அதில் கலந்து கொண்டு பேசிய படக்குழுவினர், 'கார்த்தியின் கெட்டப்பிற்காக ஹாலிவுட்டில் சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் உள்ளிட்ட படங்களுக்குப் பயன்படுத்தப்படும் 3டி பேஸ் ஸ்கேன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினோம்' என்றனர்.

English summary
In Kashmora movie the special technology which is being used in hollywood films is used for Karthi's character.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos