»   »  யார் வேண்டுமானாலும் வரலாம்.. ஆனால் விஜய் 'ஸ்பெஷல்'.. தொடர்கிறது ரசிகர்களின் வாழ்த்து மழை!

யார் வேண்டுமானாலும் வரலாம்.. ஆனால் விஜய் 'ஸ்பெஷல்'.. தொடர்கிறது ரசிகர்களின் வாழ்த்து மழை!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒன்இந்தியா தமிழ் வாசகர்கள் மற்றும் விஜய் ரசிகர்களின் 3 நாள் பிறந்த நாள் கொண்டாட்டம் களை கட்டிக் கொண்டிருக்கிறது. வாழ்த்து மழை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆண், பெண் பேதமில்லாமல், குடும்பம் குடும்பமாக பலரும் விஜய்க்கு வாழ்த்து கூறுவதில் முந்திக் கொண்டிருக்கின்றனர்.

விஜய்யை வாழ்த்திய ரசிகர்களின் மேலும் ஒரு தொகுப்பு இது...

ரசிகர்களை நேசிப்பவர் விஜய்.. ராஜா பத்மநாதன்

ரசிகர்களுக்காக அக்கறை காட்டும் நடிகர் விஜய். அவருக்கும், ரசிகர்களுக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. அவரது அமைதியான குணம் மிகப் பெரிய விஷயம். எந்த ரோலிலும் அவர் நடிக்க முடியும். யார் வேண்டுமானாலும் நடிக்கலாம், போகலாம். ஆனால் அவர் ஸ்பெஷல்.

மார்க்கே போட முடியாது.. ஷாஜகான் சிராஜ்

விஜய் அண்ணாவோட கேரக்டர், பொறுமை, எளிமை ஆகியவை எனக்குப் பிடிக்கும். ரொமான்டிக், போலீஸ் கேர்க்டரில் செமையாக இருப்பாரு. அண்ணாவுக்கு மார்க்கெல்லாம் போட முடியாது, 10க்கு பத்துதான்.

டான் வில்லன் ரோல்.. மாஸா பண்ணனும்... கேபிள் ராஜா

விஜய் அண்ணா கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயமே அவரோட புன்னகை, நடனம், மாஸ் லுக், ஸ்டைல், காமெடி, இன்னொசன்ட். விஜய், ஒரு டான் வில்லன் ரோலில் ஒரு மாஸ் ரோல் பண்ணனும். விஜய் அண்ணாவுக்கு 10 மார்க் இல்லை, 1000 மார்க் கொடுத்தாலும் அதுக்கு மேல சேர்த்து ஒரு மார்க் எக்ஸ்ட்ராவா குடுப்பேன். கிண்டி தளபதி நற்பணி மன்றம் சார்பா எங்கள் இணைய தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

விஜய்யின் நடிப்பு, நடனம் சூப்பர்.. வினிதா

I am Vinitha. எனக்கு விஜய் அண்ணா ரொம்பப் பிடிக்கும். அவரோட நடிப்பு, நடனம் எல்லாமே சூப்பர். விஜய்தான் எப்பவும் எங்க பேவரைட் நடிகர்.
1) விஜய் அண்ணனிடம் ரொம்பப் பிடித்த விஷயம்: டான்ஸ் பிடிக்கும் குணம் பிடிக்கும், நடிப்பு பிடிக்கும், நடனம் பிடிக்கும், எளிமை பிடிக்கும். உதவும் குணம் பிடிக்கும் காமெடி பிடிக்கும். 2.விஜய் இந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும். Any Role. 3 மார்க் (10க்கு 100). என்னோட அண்ணன் பசங்க ரெண்டு பேரும் (ஜிஷ்னு, தரன்) தீவிர விஜய் ரசிகர்கள். எங்க அக்கா வித்யா விஜய் அண்ணாவோட வெறித்தனமான ரசிகை. ஹேப்பி பர்த்டே விஜய் அண்ணா.

தெறி மம்மி சென்டிமென்ட் சூப்பர்.. ராஜ்குமார்

ஹாய் விஜய் அண்ணா.. நான் ராஜ்குமார். உங்களது நடனம், படங்கள் பிடிக்கும். தெறி மம்மி சென்டிமென்ட் பென்டாஸ்டிக். உங்களது டான்ஸ் எப்பவுமே 100 மார்க்குக்கு மேல். Wish u many more happy returns of this day. God bless you Anna.

நவீன்குமார் - எப்போதும் பிரச்சினைகளை புன்னகையுடன் எதிர்கொள்பவர் விஜய். விஜய்யுடன் ஒரு நாள் செலவிட்டு அவருடன் சுற்ற ஆசை.

 

உலகத்திலேயே பிடித்த நடிகர் விஜய்.. மொய்தீன் தமீமா

I love Vijay Anna. இந்த உலகத்திலேயே உங்களைத்தான் ரொம்பப் பிடிக்கும்.

ரகுபதி என்கிற புலி ரகு - நான் விஜய்யின் தீவிர ரசிகர். எனக்கு விஜய்யின் டான்ஸ், காமெடி, சண்டைகள் பிடிக்கும். சென்டிமென்ட் ரொம்பப் பிடிக்கும். யாரும் தளபதிக்கு இணையாக முடியாது.

 

என் மகன்களின் நாயகன் விஜய்... கே.பார்வதி

எனது மகன்கள் இருவரும் விஜய்யின் மிகத் தீவிர ரசிகர்கள். அவரது நடிப்பு மிகப் பிடிக்கும். நன்றஆக இருக்கும்.. Many more happy returns of the day Anna. எனது இரு மகன்களும் உங்களை வாழ்த்துகிறார்கள். மார்க் 10க்கு 10.

 

 

அஜீத்துடன் நடிக்க வேண்டும்... ஐ.யோகராஜ், ராஜபாளையம்

என்னுடைய தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். 1) அவரிடம் எனக்கு ரொம்ப​ பிடித்த விஷயம் நடிப்பு, எப்பொழுதும் குடும்ப படங்களில் நடிப்பது.
2) அவர் அஜித்துடன் சேர்ந்து நடித்தால் நல்லா இருக்கும். 3) என்னை பொருத்தமட்டில் தளபதி எப்பயுமே 10/10 தான்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா..... கோபாலன்

Hai, I Am Gopalan. I am a great fan of vijay. I like his mannerisms, acting, dance, fight and his singing. Apart from cinema his welfare activities are awesome. He didn't do publicity his welfare activities. That's why he is staying at all of his fans heart. I like his all movies. Love today is my evergreen favourite. He shall act as a school teacher role like taare zameenn par movie. I like to give 10 out of 10 mark for his acting.

 

 

விஜய்க்கு நிகர் விஜய்தான்... விமல் ஜீவா

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் விஜய் அண்ணா. உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே. உங்களின் கடின உழைப்பும்,அன்பும்,அமைதியும் உங்களை விரைவில் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். GOD BLESS U BRO.

நடக்குமா தலைவா..? அருண் குமாரின் ஏக்கம்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா... எங்கள் குடும்பத்தில் அனைவரும் உங்களின் தீவிர ரசிகர்கள்... உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துவிட்டால் என் பிறவி பயன் அடைந்து விடுவேன்.. நடக்குமா தலைவா.....!

திருவையாறு ரவி - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா 1. டான்ஸ. 2.மார்க் 10/l 0. ரவி திருவையாறு

விஜய் பழனி - Happy birthday THALAI VA. .

சுரேஷ் சான்- என் மானசீக தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 

நல்ல நேரம் ரீமேக்கில் விஜய் நடிக்கனும்... சபரிவாசன்

விஜய்யின் பொறுமை பிடிக்கும். நல்லநேரம் படத்தின் ரீமேக்கில் எம்ஜிஆர் வேடத்தில் விஜய் நடிக்க வேண்டும். அவருக்கு நான் தரும் மார்க் 8.5.

English summary
Fans are pouring their wishes on Vijay and said that Vijay is special for them.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos