»   »  திறமை,உழைப்பு, அதிர்ஷ்ட தேவதையின் கண்சிமிட்டலின் காம்போ சிவகார்த்திகேயன்

திறமை,உழைப்பு, அதிர்ஷ்ட தேவதையின் கண்சிமிட்டலின் காம்போ சிவகார்த்திகேயன்

Posted by:
Subscribe to Oneindia Tamil

ன்னை: நடிகர் விவேக் ட்விட்டர் மூலம் சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதிஷ் உள்ளிட்டோர் நடித்த ரெமோ படம் ஹிட்டாகியுள்ளது. தன்னை சிலர் மிரட்டிய வருத்தத்தில் இருந்தாலும் படம் வெற்றி பெற்றுள்ளதால் சிவா மகிழ்ச்சியில் உள்ளார்.

Vivekh appreciates Sivakarthikeyan

ரெமோ சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் அழுதது தொடர்பாக தனி பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் விவேக் சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார்.

சிவா குறித்து விவேக் ட்விட்டரில் கூறி

திறமை,உழைப்பு,சரியான வழிகாட்டிகள் மற்றும் அதிர்ஷ்ட தேவதையின் கண்சிமிட்டல்! இவைகளின் காம்போ சிவ கார்த்திகேயன்! ப்ரோ!rocks!@Siva_Kartikeyan என தெரிவித்துள்ளார்.

விவேக்கின் ட்வீட்டை பார்த்த சிவா பதிலுக்கு போட்டுள்ள ட்வீட்,

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி @Actor_Vivek sir உங்களிடம் இருந்து பாராட்டு பெறுவது நன்றாக உள்ளது. மீண்டும் நன்றி சார்.


English summary
Actor Vivekh has praised Remo star Sivakarthikeyan on twitter.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos