»   »  தூய தமிழில் ட்வீட்டிய கமல்: அர்த்தம் புரியாமல் தலையை பிச்சுக்கும் ரசிகர்கள்

தூய தமிழில் ட்வீட்டிய கமல்: அர்த்தம் புரியாமல் தலையை பிச்சுக்கும் ரசிகர்கள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸன் தூய தமிழில் போட்ட ட்வீட்டுக்கு அர்த்தம் புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.

உலக நாயகன் கமல் ஹாஸன் போடும் ட்வீட்டுகள் அனைத்தும் அனைவருக்கும் புரிந்துவிடுவது இல்லை. இந்நிலையில் அவர் தூய தமிழில் ட்வீட்டியுள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பதியது உமக்காக

பதியது உமக்காக

களம்புகுந்தோர் களமறியார்
களமறிந்தோர் களமிறங்கார்
களமிறங்கார் கோழையலர்
களத்திரந்தோர் வீரரலர்
பிறந்தழிதல் பிழையுமல
நிறையுமல என்று கமல் ட்வீட்டியுள்ளார்.

விளக்கம்

கமல் போட்ட ட்வீட்டுக்கு அர்த்தம் புரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள். ஒருவர் கமலிடம் விளக்கம் கேட்டு ட்வீட் போட்டுள்ளார்.

அர்த்தம்

இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?

கம்னு இருக்கனும்

@su_boss2 ஏன் கண்ணு அர்த்தம் தெரிஞ்சி நீ ஆட்சிய புடிக்க போறீயாக்கும்... ஐயன் சொல்றத கேட்டுட்டு கம்னு இருக்கனும் @ikamalhaasan pic.twitter.com/Z4ItuTOZAh

English summary
Kamal Haasan's tweet in tamil has left the fans wondering about the meaning.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos