Don't Miss!
- News லண்டன் தெருவில்.. ரத்தம் சொட்ட சொட்ட பாய்ந்த 2 குதிரைகள்.. பக்கிங்ஹாம் அரண்மனை கிட்ட ஒரே பரபரப்பு
- Automobiles நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
சேஸிங் காட்சியில் விபத்து- நடிகர் தருண் கோபி காயம்!
விஷால் நடித்த 'திமிரு' படத்தை இயக்கியவர் தருண்கோபி. மாயாண்டி குடும்பத்தார், பேச்சியக்கா மருமகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.
இவர் இப்போது, 'கன்னியும் காளையும் செம காதல்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கரண் கதாநாயகனாக நடிக்கிறார். தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கிய விசி வடிவுடையான் தயாரித்து இயக்குகிறார்.
படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகில் உள்ள படூர் கிராமத்தில் நேற்று நடந்தது. மோட்டார் சைக்கிளில் செல்லும் தருண்கோபியை ஒரு கார் துரத்தி மோதுவது போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது கார் 'பிரேக்' பிடிக்காமல், தருண்கோபி மீது நிஜமாகவே மோதி விட்டது.
தருண்கோபி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அவருடைய கை-கால்களில் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தருண் கோபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது ஓய்வில் உள்ளார். இந்த விபத்து காரணமாக, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?
-
நல்ல படம் எடுத்துட்டா போதும்.. அந்த இயக்குநரை பெரிய ஹீரோ காலி பண்ணிடுவாரு.. பிரபல நடிகர் பகீர்!