»   »  பெப்பர்ஸ் டிவியில் தூள் கிளப்பும் கானா பேட்டை

பெப்பர்ஸ் டிவியில் தூள் கிளப்பும் கானா பேட்டை

Posted by:
Subscribe to Oneindia Tamil

கானா பாடல்களைக் கேட்க தனி ரசிகர்கள் உள்ளனர். இன்றைக்கு சினிமாவில் கானா பாடல்கள் பிரபலமடைந்து வருகின்றன. கானா பாடகர்களை அடையாளம் காண உதவும் நிகழ்ச்சி ‘கானா பேட்டை' பெப்பெர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது.

கானா ஆரம்பத்தில் வட சென்னை திருவிழாக்கள் அல்லது மரண நிகழ்வுகளில் பாடப்பட்டு வந்த கானா பாடல்கள் தற்போது தமிழ் கலாச்சாரத்தில் தனி இடத்தை தக்கவைத்துள்ளது.

கானா பாடல்கள்

கானா பாடல்கள்

எல்லா சந்தர்ப்பங்களில் உணர்ச்சி பொங்க பாடப்படும் இந்த கானா இசை ஒருவனின் மன அழுத்தத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாகவே கானாவிற்கு தனி ரசிகர்கள் உள்ளனர்.

பட்டையை கிளப்பும் கானா

பட்டையை கிளப்பும் கானா

சில நேரங்களில் அர்த்தமற்ற வரிகளில் பாடப்படும் கானா உணர்ச்சி பொங்க வைத்து பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கதொடங்கிவிடுகிறது.

திறமையான பாடகர்கள்

திறமையான பாடகர்கள்

திருமண வரவேற்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி,கல்லூரி கலாச்சார நிகழ்வு போன்ற அனைத்து இடங்களிலும் இந்த கானா தனி இடத்தை தக்க வைத்துள்ளது . வெளியே இருக்கும் கானா பாடகர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகிறது பெப்பெர்ஸ் டிவி.

பெப்பர்ஸ் டிவியில்

பெப்பர்ஸ் டிவியில்

திறமை வாய்ந்த கானா பாடகர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று சந்தித்து கானா பாடல்களை பாடவைத்து , ஆடவைத்து , தாளம் போடவைக்கும் ஒரு ஜாலியான நிகழ்ச்சி "கானா பேட்டை". இந்நிகழ்ச்சி ஞாயிறுதோறும் இரவு 9 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது .

English summary
Gaana Pettai is a musical show where we meet new artists every week.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos