பொம்மலாட்டத்தில் 'என்டர்' ஆன 'பிளான்டி'....ரீஎன்ட்ரி கொடுக்கும் கசமுசா!

By Sudha

சென்னை: பொம்மலாட்டம் சீரியல் ஆரம்பத்தில் கசமுசா தனமாகவே போய்க் கொண்டிருந்தது. பின்னர் குடும்பப் பாங்குக்கு மாறினர்.தற்போது மறுபடியும் கசமுசாவுக்கு டிராக் மாறுவது போலத் தெரிகிறது.

சன் டிவியின் காலைநேர சீரியலில் ஒன்றுதான் பொம்மலாட்டம். ஸ்ரீ உள்பட பலரும் வாய் வலிக்க வலிக்க வசனம் பேசிக் கொண்டு நடித்து வருகின்றனர்.

ஆரம்பித்தில் ஸ்ரீயின் கேரக்டரை ரோமியோ போல வைத்திருந்தனர். பல பெண்களுடன் பழகுவது என்று காட்டி லைட்டாக கவர்ச்சியையும் சேர்த்து விட்டனர். வசனங்களிலும் கொஞ்சம் ஏ தனம் காணப்பட்டது. பின்னர் குடும்பச் சண்டை, கல்யாணக் கலாட்டா, உருக்கமான காட்சிகள் என மாறினர்.

மறுபடியும் கசமுசா

மறுபடியும் கசமுசா

இந்தநிலையில் தற்போது மறுபடியும் கசமுசா காட்சிகள் வரப் போவதாக தெரிகிறது. அதற்கான அறிகுறிகளை கடந்த 2 - 3 எபிசோடுகளாக காட்டி வருகின்றனர்.

சந்தோஷைத் திசை திருப்ப

சந்தோஷைத் திசை திருப்ப

பாரதியின் கணவராக சந்தோஷ் கேரக்டரில் நடித்து வரும் ஸ்ரீயை திசை திருப்ப அவருடைய சித்தப்பு ஒரு செட்டப் செய்கிறார். அதாவது ஒரு அழகியை வைத்து மறுபடியும் சந்தோஷை சலனப்படுத்துவதற்காக.

அழகியின் வருகை...

அழகியின் வருகை...

அதன்படி போன எபிசோடில் அந்த அழகியும் வந்தார். சும்மா சொல்லக் கூடாது... பிளான்டி என்று சொல்லும் அளவுக்கு ஒரு கவர்ச்சிகரமான அழகியை கூட்டி வந்துள்ளனர்.

முதல் காட்சியிலேயே

முதல் காட்சியிலேயே

முதல் காட்சியிலேயே அந்த அழகியின் முகம் தொடங்கி கேமராவை பேன் செய்து காட்டி களேபரப்படுத்தினர்.

இனி என்னாகுமோ

இனி என்னாகுமோ

இன்று அந்த அழகியை சந்தோஷுடன் அறிமுகப்படுத்தி வைத்து விட்டனர். இனி அடுத்தடுத்து என்ன மாதிரியான காட்சிகளைக் காட்டப் போகிறார்களோ....

பொம்மலாட்டம்.. கவர்ச்சிக் கொண்டாட்டமாக மறுபடியும் மாறப் போகிறது போல...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X