Don't Miss!
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- News அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி.. நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்.. அலறிய கடலூர்!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முத்தக்காட்சியில் நடிக்க ரெடி, ஆனால் ஒரேயொரு கன்டிஷன்: இயக்குனரை வியக்க வைத்த நடிகை
மும்பை: சோனி என்டர்டெய்ன்மென்ட் டெலிவிஷனின் பேஹத் தொலைக்காட்சி தொடரில் ஒரே டேக்கில் முத்தக் காட்சியில் நடித்துள்ளார் ஜெனிபர் விங்கட்.
சோனி என்டர்டெய்ன்மென்ட் டெலிவிஷனின் பேஹத் இந்தி தொலைக்காட்சி தொடர் இல்லத்தரசிகளிடம் மிகவும் பிரபலமானது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களான குஷால் டாண்டன் மற்றும் ஜெனிபர் விங்கட் இடையே முத்தக் காட்சியை வைத்துள்ளனர்.
முத்தக் காட்சியில் நடிக்க ஜெனிபர் மறுப்பார் என்று நினைத்து இயக்குனர் தயங்கித் தயங்கி அவரிடம் கூற அவரோ ஓகே என்று கூறியுள்ளார். ஆனால் அந்த காட்சியை ஒரே டேக்கில் எடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறி கன்டிஷன் போட இயக்குனரும் சம்மதித்துள்ளார்.
காட்சியில் நடிப்பதற்கு முன்பு அவர் குஷாலிடமும் பேசியுள்ளார். பின்னர் ஒரே டேக்கில் முத்தக் காட்சியில் நடித்து முடித்துள்ளனர். அந்த காட்சியை எடுக்கும்போது செட்டில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முத்தக் காட்சி வைத்தது டிஆர்பி ரேட்டிங்கை ஏற்ற என்று கூறப்படுகிறது.