By: Filmibeat Tamil Video Team
Published : April 21, 2017, 12:54

தமிழன் என்பதில் பெருமை -சத்யராஜ்-வீடியோ

Subscribe to Filmibeat Tamil

பாகுபலி 2 திரைப்படத்தை கர்நாடகத்தில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னடர்களுக்கு சத்யராஜ் வருத்தம் தெரிவித்தார். நடிகனாக இருப்பதை விட தமிழனாக இருப்பதே மகிழ்ச்சி- நடிகர் சத்தியராஜ் பெருமிதம்..

Please Wait while comments are loading...
வரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா