சென்னை: அம்புலி படத்தில் பாவாடை தாவணியில் படு அடக்க ஒடுக்கமாகக் கிராமத்துப் பெண்ணாக வந்து தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளையடித்த சனம் செட்டி, தற்போது நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் இறங்கி, அடல்ட் படங்கள் மற்றும் தனது முதல் முத்தம் குறித்து ஓபனாகப் பேசி சோஷியல் மீடியாவை டிரெண்டாக்கி உள்ளார்.
நடிகை சனம் ஷெட்டி: பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட நடிகை சனம் செட்டி, கன்னடப் படங்களில் நடித்துவிட்டுத் தமிழில் 'அம்புலி' படம் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் அவரைப் பார்த்தவர்கள் யாரும் "இதுதான் சனம் செட்டியா?" என மூக்கில் விரலை வைக்கும் அளவிற்கு அவ்வளவு ஹோம்லியாக வலம் வந்தார். அதன் பின் ஒரு சில படங்களில் நடித்தாலும் சனம் ஷெட்டி பிரபலமாகவில்லை. பிக் பாஸ் தர்ஷன் காதல் விவகாரத்தில் சிக்கி தான் அம்மணி பிரபலமானாங்க, அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பின் மாஸ் ஃபாலோயிங் உருவானது.
நீச்சல் குளத்தில் கிளாமர் பேட்டி: தற்போது யூடியூப் சேனல் ஒன்றிற்கு நீச்சல் குளத்தில் குளித்தபடியே, கவர்ச்சி நீச்சல் உடையில் பேட்டியளித்துள்ளார் சனம் செட்டி. அதில் தொகுப்பாளர் கேட்ட பல 'கசமுசா' கேள்விகளுக்கும் கொஞ்சம் கூடத் தயக்கமே இல்லாமல் படு போல்டாகப் பதிலளித்துள்ளார். அதில், தான் பார்த்த முதல் அடல்ட் படம் பற்றிப் பேசிய சனம், நான் முதன்முதலா பார்த்த அடல்ட் படம் 'அமெரிக்கன் பை' . அப்போ அதை பத்தி பெரிய பேச்சா இருந்துச்சு. நான் கல்லூரி படிக்கும்போது ரொம்ப மக்கு 'அமெரிக்கன் பை'னா ஏதோ ஸ்வீட் அல்லது சாப்பாடு பத்தின படம்னுதான் நினைச்சேன். அப்புறம் தோழிகளோட சேர்ந்து சிடியில் போட்டு ஒரு பிரெண்ட் வீட்ல வச்சுத்தான் பார்த்தோம். அதை இப்போ நினைச்சாலும் ரொம்ப சில்லியா இருக்கு, ஆனா அது க்யூட்டான மெமரியா இருக்கு என்றார்.
21 வயதில் முதல் முத்தம்: தொடர்ந்து பேசிய சனம், ஆண்களை எப்படி செக்-அவுட் செய்வீர்கள்? என்ற கேள்விக்கு, இப்போதெல்லாம் நான் யாரையும் அப்படிப் பார்ப்பதில்லை. ஆனா, பார்த்தா கண்டிப்பா அவங்களோட சிரிப்பை வச்சுத்தான் தேர்வு செய்வேன். ஏன்னா, சிரிப்புலதான் உண்மை இருக்கா, போலித்தனம் இருக்கான்னு தெரிஞ்சிடும் என்றார். மேலும், தனது முதல் முத்தம் குறித்த கேள்விக்கு, எனக்கு 21 வயசு இருக்கும்போதுதான் அந்தச் சம்பவம் நடந்துச்சு என எந்த ஒளிவுமறைவு இல்லாமல் வெளிப்படையாக பல கேள்விகளுக்கு சனம் ஷெட்டி பதில் அளித்துள்ளார்.
More Articles
- நீட் போராட்டத்தில் முழங்கிய சனம் ஷெட்டி.. தியேட்டருக்கு வெளியே செம குத்தாட்டம்
- ஒரு நாள் ஜன நாயகன் பார்த்தா ஜோக்கரா?.. அப்போ வெற்றிமாறன்.. கொந்தளித்த சனம் ஷெட்டி.. என்ன ஆச்சு?
- கொக்கா மக்கா பக்கா மாஸ்.. இது போலி போராட்டம்.. சனம் ஷெட்டிக்கு பிரசாந்த் ரங்கசாமி சப்போர்ட்!
- முண்டா பனியனுடன்.. மேக்கப் இல்லாமல் சனம் ஷெட்டி நடத்திய போட்டோஷூட்!
- கில் தெம் வித் யுவர் சக்சஸ்.. முதல்வனாக மாறிய விஜய்.. கொண்டாடி தீர்த்த பிக் பாஸ் பிரபலம்!
- Summer Special: பூ போட்ட குட்டி டவுசர்.. காத்தோட்டமாக ஒர்க்அவுட் செய்யும் சனம் ஷெட்டி!