டெல்லியில்: 72-வது தேசிய திரைப்பட விருது இன்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில், 24 மொழிகளில் மொத்தம் 161 திரைப்படங்கள் 16 பிரிவுகளின் கீழ் போட்டியிட்டன. திரைப்பட இயக்குநர் ஜெயராஜ், ஃபீச்சர் ஃபிலிம்ஸ் பிரிவில் 72-வது தேசிய திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்தார். 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2024 டிசம்பர் 31 வரை வெளியான சுமார் 400 திரைப்படங்கள் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டன.
72-வது தேசிய திரைப்பட விருதில் வெற்றியாளர்களின் முழுப் பட்டியல்: சிறந்த நடிகர் : சிறந்த துணை நடிகை : சிறந்த இயக்குநர்: Special Mention - Actor: சிறந்த பிராந்திய திரைப்படங்கள்: சிறந்த தெலுங்கு திரைப்படம் கமிட்டி குர்ரோளு சிறந்த மலையாள திரைப்படம் ஃபெமினிச்சி பாத்திமா சிறந்த கன்னட திரைப்படம் மித்யா. சிறந்த குழந்தைகள் திரைப்படம் 35 சின்ன கதா காடு. தொழில்நுட்பம் மற்றும் இசைப் பிரிவு: சிறந்த எடிட்டிங் : சிறப்பு அங்கீகாரம் - ஒலியமைப்பு: தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் : சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் : சிறந்த சண்டை பயிற்சி: அனல் அரசு (மகாராஜா). சிறந்த ஆடை வடிவமைப்பு: சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: சிறந்த மேக்கப் கலைஞர்: சிறந்த வசன எழுத்தாளர்: சிறந்த அசல் திரைக்கதை : சிறந்த ஒளிப்பதிவு: சிறந்த பின்னணி பாடகி: சிறந்த குழந்தை நட்சத்திரம் :
கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன்)
மற்றும் மம்மூட்டி (பிரமயுகம்).
சச்சனா நாமிதாஸ் (மகாராஜா)
ரூபஸ்ரீ வர்கடி (மித்யா).
ராஜ்குமார் பெரியசாமி (படம்: அமரன்).
நடிகர் தனுஷ் (கேப்டன் மில்லர்).
சிறந்த தமிழ் திரைப்படம் ராயன்.
சிறந்த பின்னணி இசை : ஜி.வி.பிரகாஷ் குமார் (படம்: அமரன்).
ஆர். கலைவாணன் (படம்: அமரன்).
சவுண்ட் இன்ஜினியர் சுரேன் (படம்: மெய்யழகன்).
கேப்டன் மில்லர்.
கல்கி 2898 AD
தீபாலி நூர் மற்றும் ஷீத்தல் சர்மா (புஷ்பா 2: தி ரூல்).
நிதின் ஜிஹானி சௌத்ரி (கல்கி 2898 ஏடி).
பி. ரவி குமார் (கமிட்டி குர்ரோளு).
வெங்கி அட்லூரி ( லக்கி பாஸ்கர்).
தண்டரெட்டி சுகுமார் ( புஷ்பா 2: தி ரூல்).
ஷெஹ்னாத் ஜலால் ( பிரமயுகம்).
வைகோம் விஜயலட்சுமி (பாடல்: 'அங்கு வான கோணிலு' ARM).
அதீஷ் எஸ் ஷெட்டி ( மித்யா) மற்றும்
அருண்தேவ் பொத்துலா (35-சின்ன கதா காடு)More Articles