சென்னை: இசை உலகின் அம்மா என ரசிகர்களால் அழைக்கப்படும் எஸ் ஜானகி அம்மா சற்று முன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 88.

Advertisement

1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி ஆந்திரா மாவட்டத்தில் உள்ள ரேவல்லா என்ற கிராமத்தில் பிறந்தவர் தான் எஸ். ஜானகி. மராத்திய மொழி பேசும் குடும்பத்தில், செஸ்லா ராமமூர்த்தி மற்றும் சத்யவதி தம்பதிக்கு கடைக்குட்டி மகளாக பிறந்தவர் தான் செஸ்லா ஜானகி. சிறுவயதில் இருந்தே இசையின் மீது அதித ஆர்வம் கொண்ட ஜானகி தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 17க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் பல்வேறு நாட்டு மொழி பாடல்கள் என 80,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் எஸ் ஜானகி. இவரது மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் அந்த துயரத்தில் இருந்த ஜானகி அம்மாள்சற்று முன் உயிரிழந்துள்ளார்.