Home » Authors

Author Profiles

நான் த. மோகன்ராஜ் மணிவேலன். ODMPL நிறுவனத்தின் இணையதளப் பிரிவில் சப்-எடிட்டராக பணியாற்றுகின்றேன். சினிமா மற்றும் விளையாட்டு அதனூடே நடக்கும் அரசியலை செய்திகளாக்குவதில் அதிக ஆர்வம் உடையவன். முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவன். புகைப்படங்கள் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவன்.
நான் கருணாநிதி விக்ரமன். ODMPL நிறுவனத்தின் தமிழ் இணையதளத்தில் சினிமா பிரிவில் சப் - எடிட்டராக பணியாற்றுகிறேன். பல்வேறு முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உண்டு. சினிமா தொடர்பான செய்திகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் உடையவன்.
ஊடகத்துறையில் 12 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளேன். ODMPL தமிழ் இணையதளத்தில் சினிமா பிரிவில் செய்தி ஆசிரியராக பணியாற்றுகிறேன். டிரெண்டிங் செய்திகள், சினிமா செய்திகளை ரசனையாக எழுதவேண்டும் என்ற ஆர்வம் கொண்டு இருக்கிறேன்.
என் பெயர் மாரி. ODMPL தமிழ் இணையதளத்தில் சினிமா பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். பல்வேறு முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவன். டிரெண்டிங் செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்ய செய்திகளை கொடுப்பதில் ஆர்வம் உடையவன்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X