Author Profiles
Connect with me on :
என் பெயர் மாரி. ODMPL தமிழ் இணையதளத்தில் சினிமா பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். பல்வேறு முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவன். டிரெண்டிங் செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்ய செய்திகளை கொடுப்பதில் ஆர்வம் உடையவன்.
வினு என்று மீடியா நண்பர்களால் அழைக்கப்படும் வினுஅர்விந்த்.ODMPL தமிழ் இணையதளத்தில் சினிமா பிரிவில் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட்டாக பணியாற்றுகிறேன். பல்வேறு முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவன். டிரெண்டிங் செய்திகள், பொழுதுபோக்கு மற்றும் சுவாரஸ்ய செய்திகளை வீடியோ மூலமாகவும் டிஜிட்டல் எழுத்துக்கள் மூலமாகவும் கொடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயல் பட்டு வருகிறேன் .தினமும் நடக்கும் ஸ்வாரசியங்களை சந்தோஷமாக பதிவிட்டு மகிழ்கிறேன்.
Sub Editor
Connect with me on :
ஊடகப்பிரிவில் 12 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், மோகனப்பிரியா. புதுமையானவற்றை படிப்பதிலும், படைப்பதிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
Connect with me on :
ஊடகத்துறையில் 12 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளேன். ODMPL தமிழ் இணையதளத்தில் சினிமா பிரிவில் செய்தி ஆசிரியராக பணியாற்றுகிறேன். டிரெண்டிங் செய்திகள், சினிமா செய்திகளை ரசனையாக எழுதவேண்டும் என்ற ஆர்வம் கொண்டு இருக்கிறேன்.
என் பெயர் தீபா. ODMPL தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். நான் கடந்த 2008ல் இருந்து பத்திரிகை மற்றும் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். பல்வேறு ஊடகங்களிலும் பணியாற்றியுள்ளேன். தேசிய மற்றும் உள்ளூர் அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. புதிய விஷயங்களை பயில்வதில் எப்போதுமே எனக்கு ஆர்வம் அதிகம்.
என் பெயர் வசந்தி. செய்திகள் படிப்பது, எழுதுவதில் நல்ல ஆர்வம் உண்டு. புகைப்படம் எடுப்பதில் நல்ல ஆர்வம் உண்டு. தொலைக்காட்சி தொடர்கள், தொலைக்காட்சி தொடர் நடிகர் நடிகையர் குறித்த ஆர்வம் அதிகம். ஒன்இந்தியா தமிழ் இணையதளத்தில் தொலைக்காட்சி தொடர்கள் குறித்த செய்திகள், கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
Chief sub- Editor
Connect with me on :
ஊடகத்துறையில் 17 ஆண்டுகள் அனுபவம், அச்சு, தொலைக்காட்சி, யூடியூப், ஆன்லைன் தளத்தில் பணியாற்றிய அனுபவம். சட்டமன்ற செய்தியாளர், கிரைம் செய்தியாளர், அரசியல், ஹெல்த், மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய அனுபவம். அரசியல் ஆய்வு கட்டுரைகள், க்ரைம் செய்திகள், ஆய்வு கட்டுரைகள், சமூக, உளவியல் சார்ந்த கட்டுரைகள் எழுதிய அனுபவம், பேட்டிகள், விமர்சன கட்டுரைகள், அரசியல் விமர்சன கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம். ஆன் லைனில் 7 ஆண்டுகள் அனுபவம் தற்போது ஒன் இந்தியா தமிழில் சீஃப் சப் எடிட்டர் பணி.