பொன்னர் சங்கர் பட அழைப்பிதழுக்கு விருது-கருணாநிதியிடம் காட்டிய பிரஷாந்த்

பொன்னர் சங்கர் திரைப்படத்தின் தொடக்க விழா அழைப்பிதழை செம்மையான முறையில் அச்சிட்டமைக்காக SAPPI என்ற நிறுவனம், 8வது ஆசிய பிரின்ட் விருதினை அதற்கு வழங்கியுள்ளது.
இந்த சான்றிதழை பிரஷாந்த்தும், தியாகராஜனும் முதல்வர் கருணாநிதியை சந்தித்து காட்டி மகிழ்ந்தனர்.
கருணாநிதி எழுதியநூல்தான் பொன்னர் சங்கர். இந்த கதையைத்தான் தியாகராஜன் இயக்கி படமாக்கி வருகிறார். பிரஷாந்த் இதில் இரட்டை வேடம் பூண்டு நடித்து வருகிறார்.
Comments
asian print award ஆசிய பிரின்ட் விருது பட பூஜை அழைப்பிதழ் பொன்னர் சங்கர் முதல்வர் கருணாநிதி cm karunanidhi movie launch invitation ponnar sankar movie


Click it and Unblock the Notifications