For Daily Alerts
Don't Miss!
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தாசரி நாராயணராவுக்கு சிறந்த நடிகர் விருது!
Awards
oi-Akkhan
By Chakra
|
கடந்த ஆண்டின் சிறந்த தெலுங்கு படங்களுக்கான நந்தி திரைப்பட விருதுகளை ஆந்திர அரசு நேற்று அறிவித்தது.
அதன்படி, மேஸ்திரி'என்ற படத்தில் சிறப்பாக நடித்த முன்னாள் மத்திய மந்திரியும், பழம்பெரும் இயக்குனருமான தாசரி நாராயணராவ் சிறந்த நடிகர் விருது பெறுகிறார்.
சொந்த ஊரு படத்துக்காக நடிகை தீர்த்தா, சிறந்த நடிகை விருது பெறுகிறார். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்த மகதீரா 6 விருதுகளைக் குவித்தது.
சிறந்த பொழுதுபோக்கு படத்துகான விருதும், சிறந்த இயக்குநர், சிறந்த கலை இயக்குனர், சிறந்த நடன இயக்குனர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த நடிகருக்கான சிறப்பு ஜூரி விருது ஆகிய விருதுகளை மகாதீரா பெற்றது.
சிறந்த படத்துக்கான விருதை 'சொந்த ஊரு' பெறுகிறது. 'வெங்கமாம்பா' படத்துக்காக எம்.எம்.கீரவாணி, சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: andhra govt ஆந்திர அரசு தாசரி நாராயணராவ் நந்தி விருது best acting dasari narayana rao nandhi award
Story first published: Friday, October 8, 2010, 10:32 [IST]
Other articles published on Oct 8, 2010
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
குடிக்கிற காஃபியில் எதையோ கலந்த நடிகை.. பேச முடியாமல் திணறிய ரஜினி.. குட்டி பத்மினி சொன்ன சீக்ரெட்
Featured Posts