லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சிங்கப்பூர் இந்திய கலைஞர் சங்கத்தை சேர்ந்த நடிகர்கள், சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்தில், ராஜராஜ சோழன் என்ற நாடகத்தை நடத்தினார்கள்.
நாடகத்தின் முடிவில், சிங்கப்பூர் தமிழ் நாடக வரலாறு' என்ற நூலை, கம்பன் கழக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் வெளியிட, அழகப்பன் பெற்றுக் கொண்டார்.
விழாவில் எஸ்.எஸ்.ஆருக்கு வாழ்நாள் சாதனை விருதை இயக்குநரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் வழங்கினார்.
More from Filmibeat
actor எஸ்எஸ்ஆர் எஸ்எஸ்ராஜேந்திரன் சிங்கப்பூர் சினிமா தமிழ் லட்சிய நடிகர் வாழ்நாள் சாதனை விருது cinema lifetime achievement award singapore ssr ssrajendiran


Click it and Unblock the Notifications











